indonesia இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 11 பேர் உயிரிழப்பு நமது நிருபர் டிசம்பர் 4, 2023 இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.12 பேர் மாயமாகியுள்ளனர்.